Skip to main content

நடிகர் விஜய் படப்பிடிப்பில் படுகாயமடைந்த லைட்மேன் உயிரிழந்தார்

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

 

நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில்  நடித்து வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் சண்முகம் படுகாயமடைந்தார்.

 

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 2 மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தார்.   இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

b

 

சார்ந்த செய்திகள்