Skip to main content

கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் சந்திப்பு!(படங்கள்)

Published on 07/02/2019 | Edited on 08/02/2019

 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார்.  இச்சந்திப்பில் மகள் செளந்தர்யாவின் திருமண அழைப்பிதழை கமல்ஹாசனிடம் வழங்கினார் ரஜினிகாந்த்.

 

rr

 

rnr

 

 

சார்ந்த செய்திகள்