Published on 18/09/2018 | Edited on 18/09/2018
![200 kg Gutka confiscated](http://image.nakkheeran.in/cdn/farfuture/dmjPNw_9QDHXsuH7ES8rOOWgH6yXDsgCsuxrvLIPh2A/1537289198/sites/default/files/inline-images/83.jpg)
கோவை புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வீட்டிலிருந்து 200 கிலோ குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் சுயம்புராஜ் மளிகை கடை நடத்தி வருகிறார்.