Skip to main content

ஷேர் ஆட்டோ ஓட்டுநர் 125 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கிய திமுக எம்எல்ஏ

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


கரோனா ஊரடங்ககால் பாதிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் 125 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்பட அத்தியவாசியப் பொருட்களை ஷேர் ஆட்டோ தலைவர் ஆர்.துரை மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பா.ரங்கநாதன் வழங்கினார்.

 

 

Share auto drivers - Rice for 125 families - dmk mla help


 



 

 

சார்ந்த செய்திகள்