Published on 08/04/2019 | Edited on 08/04/2019
ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து நங்கநல்லூரில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்தார். |

அப்போது அவர், திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் இடையே பிளஸ் போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதிமுக கூட்டணியில், தேமுதிக தேய்ந்து போனது, பாமக காணாமல் போனது, பாஜக மைனஸ் ஆனது. திமுக கூட்டணிதான் அதிகமுறை வெற்றி பெற்றுள்ளது காரணம் இது மண் சார்ந்த கட்சி.