Published on 22/04/2019 | Edited on 22/04/2019

18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் மே 19 ம் தேதி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக. வேட்பாளர்கள் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.