Published on 05/11/2018 | Edited on 05/11/2018

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர், ஹிட்லரை போன்று ஆட்சி நிர்வாகத்தை நடத்தியது மோடி அல்ல, இந்திராகாந்திதான், இந்திரா காந்தியின் ஆட்சியில்தான் வீட்டை விட்டு யாரும் வெளிவர முடியாத சூழல் நிலவியது என கூறியுள்ளார்.