Published on 24/01/2019 | Edited on 24/01/2019

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவன அதிபர் வி.என்.தூத் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் ஐசிஐசிஐ வங்கி மோசடி செய்த புகாரின் பேரில் சிபிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.