






Published on 16/02/2019 | Edited on 16/02/2019
ஜம்மு காஷ்மீர் – புல்வாமா பகுதியில் வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும், தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களின் படங்கள் மற்றும் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.