Published on 23/06/2020 | Edited on 23/06/2020

பட்டுக்கோட்டை சார் ஆட்சியராக இருந்த கிளாட்ஸ்டன் புஷ்பராஜை சுகாதாரத்துறை இணைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் கூடுதல் ஆட்சியர், ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநராக பழனி, சார் ஆட்சியர் உமா நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாகர்கோவில் நகராட்சி ஆணையராக ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.