Published on 01/03/2020 | Edited on 01/03/2020

சென்னையில் பேட்டியளித்த பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், "மாநிலங்களவை பதவியை பெற பாஜக இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கூட்டணி என்பது திரைப்படம் போல் அல்ல என்பதை கமல் புரிந்துக்கொண்டிருப்பார். தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்; எதிர்க்கட்சிகள் எங்களை தயார்படுத்துக்கின்றனர்" என்றார்.