Published on 25/06/2020 | Edited on 25/06/2020

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 8 ஆவது முறையாக மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.