Skip to main content

தேர்வு (இந்தி மொழி கதை) - பிரேம்சந்த் தமிழில் : சுரா

தேவாகர் மாநிலத்தின் திவானான சர்தார் சுஜன் சிங் முதுமையை அடைந்த பிறகு, கடவுளை நினைக்க ஆரம்பித்தார். அரசரிடம் சென்று அவர் கூறினார்: " ஒடுக்கப்பட்ட மக்களின் நண்பரே! இந்த அடிமையாகிய நான் உங்களிடம் நாற்பது வருடங்கள் சேவை செய்திருக்கிறேன். இப்போது சிறிது காலத்திற்கு கடவுளுக்கு சேவை செய்வதற்கா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்