Published on 19/04/2019 | Edited on 19/04/2019
17 மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று தமிழகத்தில் வேலூரை தவிர 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும்,18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 71.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இடைத்தேர்தலில் 75.56 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.