Skip to main content

கோவையில் நீலச்சட்டை பேரணி... (படங்கள்)

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

 

கோவையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினரின் நீலச் சட்டை பேரணி துவங்கியது. இந்த பேரணியில் பெரியார் உணர்வாளர்கள், தமிழ்நாடு கல்வி இயக்கம் மற்றும் பல அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்