Published on 09/11/2019 | Edited on 09/11/2019
சென்னை ஐஐடி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி விடுதி அறையில் கேரளா கொல்லத்தை சேர்ந்த பாத்தீமா லத்தீப் என்ற முதலாம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் போலீசார் உடலை கைப்பற்றி இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.