Published on 11/12/2018 | Edited on 11/12/2018

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது சென்னை அண்ணாநகர் இல்லத்தில் சந்திக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இந்த சந்திப்பு பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ளது. இரண்டு கட்சிகளுக்கிடையே மனகசப்பு நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.