Published on 03/06/2021 | Edited on 03/06/2021

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 98வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினரால் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று (03.06.2021) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அவருடைய திருவுருவச் சிலைக்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.