Published on 22/02/2019 | Edited on 22/02/2019

மக்களவை தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு வர மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு, நண்பகல் 12.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வர அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும், காங்கிரஸ்க்கு புதுச்சேரி தொகுதி சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.