உறுதி குலையாத விவசாயிகள்! பொய் பரப்பும் பா.ஜ.க. அரசு!
Published on 14/12/2020 | Edited on 16/12/2020
இதே உரிமைப்போர்தான். கடந்த டிசம்பரில் கிட்டத் தட்ட இதே நேரம், குடியுரிமைச் சட்டமசோதாவுக்கு எதிராக, அணி திரண்டவர்களால் திகைத்துப் போய் நின்றது இந்திய தலைநகரம். இப்போது விவசாயிகள் குளிரில் போராட்ட அனல் மூட்டியிருக்கிறார்கள். டெல்லியில் மூன்றா வது வாரமாகத் தொடரும் போராட்டத்தால் மத்திய அரசு...
Read Full Article / மேலும் படிக்க,