தே.மு.தி.க. தனித்துப் போட்டி! பிரேமலதா போடும் தேர்தல் கணக்கு!
Published on 14/12/2020 | Edited on 16/12/2020
தமிழகத்தில் எதிர்க் கட்சி அந்தஸ்தில் இருந்த பிரதான கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவர், ‘வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும்.’ என்று, கடந்த 6-12-2020 அன்று ராஜபாளையத்தில் நடந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் என்ற...
Read Full Article / மேலும் படிக்க,