டெல்லி பிரதிநிதியால் லோக்கல் வில்லங்கம்! - ஆளுங்கட்சி சர்ச்சை!
Published on 14/12/2020 | Edited on 16/12/2020
தூத்துக்குடி அ.தி,மு.க.வினரின் கடுமையான கோபத்தைச் சம்பாதித்திருக்கிறார், அ.தி.மு.க.வின் டெல்லிப் பிரதிநிதியான தளவாய் சுந்தரம். என்ன விவகாரம்?
அங்குள்ள அ.தி.மு.க. புள்ளிகளிடம் நாம் விசாரித்தபோது “""எங்க மா.செ.வான சண்முகநாதன், இங்கே கட்சியைப் பலமாக்க வேண்டிய நேரத்தில் அதன் வேரை வெட்டி பலவ...
Read Full Article / மேலும் படிக்க,