ராங்கால் : ஸ்டாலினுக்கு எதிராக சாதிக்பாட்சா மனைவி? வில்லங்க வியூகத்தில் அ.தி.மு.க! அரசு கஜானாவில் அமைச்சர்கள் போல எம்.எல்.ஏ.க்களுக்கும் பங்கு! -எடப்பாடி பச்சைக் கொடி!
Published on 14/12/2020 | Edited on 16/12/2020
ஹலோ தலைவரே, தமிழக அரசியல் களத்தைக் கலக்க, பல விதங்களிலும் பா.ஜ.க. ரூட் போட்டுக்கிட்டு இருக்கு.''
""ஆமாம்பா, அ.தி.மு.க. முதுகில் குதிரை ஏறும் பா.ஜ.க., இன்னொரு பக்கம் கட்சி தொடங்கிவிட்ட கமலையும், கட்சி தொடங்க இருக்கும் ரஜினியையும் தனக்கு ஆதரவான திசையில் ஓடவைக்கப் பார்க்குதேப்பா.''
""உண்மை...
Read Full Article / மேலும் படிக்க,