வங்கமும் ஈழமும்உமா மகேஸ்வரனும் ஒரு போராளிதான் என நான் எதார்த்தமாக நம்பிக்கொண்டிருந்த காலம் அது.
ஒரு காலகட்டத்தில் போராளிக் குழுவின் இரண்டு பிரிவினரிடையே சென்னையில் வைத்து மோதல் ஏற்பட்டது. பாண்டி பஜார் பகுதியில் தம்பி பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் ஒரு வரை ஒருவர் சுட்டுக் கொண்டனர். இதனால் ...
Read Full Article / மேலும் படிக்க,