இலங்கை கடற்படையின் ‘சிங்கி’ அட்டாக்! அச்சத்தில் தமிழக மீனவர்கள்!
Published on 05/02/2019 | Edited on 06/02/2019
எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களைக் கொன்று குவித்த இலங்கை கடற்படை, சர்வதேச எதிர்ப்பால் அடக்கி வாசித்தது. படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, சிறை பிடிப்பது என தொடர்ந்துவந்த நிலையில், தற்போது படகுகளைக் கவிழ்த்துக் கொல்லும் நூதன பாணியைக் கையாள்கிறது.
"ஜனவரி 12-ஆம் தேதி சனிக...
Read Full Article / மேலும் படிக்க,