Skip to main content

ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்! பின்னணியில் அ.தி.மு.க?

Published on 07/01/2023 | Edited on 07/01/2023
சமீபத்தில் 45 போலீஸ் அதிகாரிகள் மாற்றப் பட்டார்கள். அந்த மாற்றங்கள் தமிழக காவல்துறை வட்டாரங்களில் ஒரு பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது என்கிறார்கள், காவல்துறை வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள். முக்கியமான மாற்றம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது. சேலம் மாவட்ட கலெக்டராக கார்மேகம் என்பவர் நியமிக்கப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்