Skip to main content

துண்டு துண்டாக வெட்டி... வீட்டிலேயே புதைத்து... சைக்கோ சித்த வைத்தியர்!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023
ஆண்மைக் குறைபாட்டைப் போக்குவதாகக் கூறி இளைஞர் களுக்கு ஹோமோ செக்ஸ் தொல் லை கொடுத்த தோடு, உறவுக்கு ஒத்துழைக்காத இளைஞர்களை துண்டு துண்டாக வெட்டி வீட்டிலேயே புதைத்த கொடூரமான சைக்கோ சித்த வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அமலாக்கத்துறை வருமா? அலறும் அ.தி.மு.க!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023
அ.தி.மு.க.வில் பூத் கமிட்டி அமைப்பது தொடர் பாக நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. வின் சீனியர்கள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார் கள். தி.மு.க. மீது பாயும் அமலாக்கத் துறை அ.தி.மு.க. மீது பாய்ந்தால் என்னா வது நம் நிலைமை? என்பதுதான் அந்த முக்கியமான கேள்வி. அதற்கு எடப்பாடி யால் பதில் சொல்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வீட்டைக் காலிசெய்து விட்டு ஓடுங்கள் -இருளர் குடும்பத்தை மிரட்டிய ஊராட்சித் தலைவர்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023
இருளர் சமூக மக்களின் வாழ்க்கை இருட்டில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பதையே, பெரியகாட்டுப்பாளையம் சம்பவம் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த வடிவேல் மற்றும் அவர் மனைவி சங்கீதா ஆகியோரை நாம் சந்தித்து, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி விசாரித்தபோது... "கடந்த 2015 நவ... Read Full Article / மேலும் படிக்க,