Skip to main content

கள்ள நோட்டா? டம்மி நோட்டா? -மணப்பாறை பரபரப்பு!

Published on 03/05/2023 | Edited on 03/05/2023
தமிழகத்தில் கள்ள நோட்டு புழக்கம் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. சமீபத் தில் திருச்சி மாவட் டத்தில் ஒரு கும்பலை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் கள்ள நோட்டுகள் பரிமாற்றம் செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்