தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தற்போதுள்ள கூட் டணியை தக்க வைத்தாலே ஓட்டு சதவிகித அடிப்படையில் தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என அரசியல் கூர்நோக்கர்கள் கூறு கிறார்கள். தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவளவன் அவ் வப்போது அதிருப்தி கருத் துக்களை தெரிவித்துவரு கிறார்....
Read Full Article / மேலும் படிக்க,