Published on 03/07/2021 (17:45) | Edited on 03/07/2021 (18:10)
அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது கொரோனா தொற்று தாக்கத்தால் தமிழகத்தின் பொருளாதாரத்தில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் வருவாய் மற்றும் நி...
Read Full Article / மேலும் படிக்க