Skip to main content

'எனக்காக ஆரவ் இருக்கிறார்' - ஓவியா வெளியிட்ட புதிய தகவல் !

Published on 07/02/2019 | Edited on 07/02/2019
oviya

 

 

பிக்பாஸுக்கு பிறகு அவ்வப்போது சந்தித்து வரும் ஆரவ், ஓவியா ஜோடி தங்கள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ள நிலையில் தனக்கும் ஆரவ்க்கும் உண்டான உறவு குறித்து பேசியபோது....  "நாங்கள் இருவரும் நல்ல புரிதலில் இருக்கிறோம். எனக்காக அவர் இருக்கிறார் என்று ஆரவ்வை சொல்லலாம். நாங்கள் லிவிங் டு கெதரில் இல்லை. சிலர் எங்களை பற்றி தவறாக எழுதுகிறார்கள். அதை கவனிக்க எங்களுக்கு நேரம் இல்லை. இருவருமே படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை" என்று விளக்கம் அளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம்! பொண்ணு ஓவியா இல்லையாம்!!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020
shs

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துவரும் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கி வரும் 'ஜோஷ்வா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் நடிகை ராஹியை ஆரவ் மனக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக காதலித்துவரும் ஆரவ் - ராஹி இருவரும் வரும் செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் திருமணம் செய்யவுள்ளதாகவும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகினருக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஆரவ் - ராஹி ஜோடி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பிக்பாஸ் மூலம் காதலர்கள் எனக் கூறப்பட்ட ஆரவ் - ஓவியா இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


 

Next Story

"இருட்டு அறையில் முரட்டு குத்த ஓட வைக்கலன்னா 90 ml வந்துருக்குமா?'’ (வீடியோ)

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

சேரனின் இயக்கத்தில் திருமணம் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பம் மற்றும் உறவுமுறையின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து , 90ml போன்ற திரைப்படங்களின் மேல் இருக்கும் கோபத்தையும் இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.