Published on 18/02/2020 | Edited on 18/02/2020
ஐபிஎல் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட்டார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா.

மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் மாதம் 29ல் தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றனர்.
மே 24 ஆம் தேதி ஐபிஎல் 13ன் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.