Published on 16/06/2019 | Edited on 16/06/2019
இன்று நடைபெற இருக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.
![Indian team batting](http://image.nakkheeran.in/cdn/farfuture/lFRr0aQEX4zrVKvJ_TAa8zxbj2ARswvx-mtRx_2l51g/1560676484/sites/default/files/inline-images/sdxsdsd.jpg)
மான்செஸ்டரில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் அகமது பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் முதல் முறையாக தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார்.