Skip to main content

திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

 

t

 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க.தமிழ்ச்செல்வன்,  ‘’தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே.   அதிமுகவை பிஜேபி இயக்கி வருவதால் தன்மானம் உள்ள என்னால் தன்மானத்தை இழந்து அதிமுகவில் இணைய விருப்பமில்லை’’என்று தெரிவித்தார்.   

t

 

t

 

t

 

சார்ந்த செய்திகள்