Published on 01/07/2019 | Edited on 01/07/2019
ஆறுவாரம் விடுமுறை முடிந்தபிறகு இன்று உச்சநீதிமன்றம் மீண்டும் கூடியது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் இணைக்கவேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ரமேஷ் மனு அளித்திருந்தார். அதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் இணைத்திருந்தால் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம். மனுதாரர் உரிய முகாந்திரம் இல்லாமல் வழக்கு தொடர்ந்திருக்கிறார் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.