Published on 20/02/2020 | Edited on 20/02/2020
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமேடை கட்டணம் 15 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் மூன்று மாத காலத்திற்கு 10 ரூபாய்க்கு பதில் 15 ரூபையாக இருக்கும். கோடைகாலத்தில் நடைமேடையில் ஏற்படும் பயணிகளின் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இப்படி கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.