Published on 14/11/2018 | Edited on 14/11/2018
இன்று மாலை ஐந்து மணி நிலவரப்படி சென்னையிலிருந்து 470 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையிலிருந்து 550 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்தது கஜா புயல். தற்போது கஜா புயலின் வேகம் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்திலிருந்து 12 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி அதாவது நாளை பாம்பனுக்கும் கடலூருக்கு இடையே கரையை கடக்கவிருக்கிறது.