Skip to main content

சென்னையில் டிடிவி தினகரன் பேனர்கள் அகற்றம்!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
சென்னையில் டிடிவி தினகரன் பேனர்கள் அகற்றம்!

சென்னை காமராஜர் சாலையில் டிடிவி தினகரனை வரவேற்று அவரது ஆதரவாளர்களால் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததாக கூறி டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வைத்த 4 பேனர்களை அகற்றி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் டிடிவி ஆதரவாளர்கள் காவல்துறையினர் தங்களுக்கு எதிராக செயல்படுவதாக கடும் அதிருப்தி அடைந்தனர். 

சார்ந்த செய்திகள்