Published on 26/09/2019 | Edited on 26/09/2019
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,000 கன அடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்ததால் டெல்டா பாசனத்திற்காக நீர்திறப்பு 40,000 கன அடியிலிருந்து 27,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
![salem district mettur dam water level](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ek_JVRnkI9sKuRdqLHgS0Vo4VXVW8krpZfkcidAKONk/1569466921/sites/default/files/inline-images/2017100930.jpg)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.23 அடியாகவும், நீர் இருப்பு 93.79 டி.எம்.சி ஆக இருக்கிறது. மேலும் மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.