Skip to main content

கிராம மக்களுடன் பொங்கல் கொண்டாடிய கமல்

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி புரவிபாளையம் கிராம மக்களுடன் கமல் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அப்போது கிராம மக்களுடன் ஒன்றாக அமர்ந்து கமல் பொங்கல் சாப்பிட்டார்.

சார்ந்த செய்திகள்