Skip to main content

பொள்ளாச்சி விவகாரத்தில் 5வது நபராக மணிவண்ணன் கைது

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

 


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் 5வது குற்றவாளியாக பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணனை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். 

 

p

 

சார்ந்த செய்திகள்