Published on 20/02/2019 | Edited on 20/02/2019

நேற்று பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. அதிமுக 7 தொகுதிகளை பாமாகவுக்கு பங்கீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாமக சிறப்பு பொதுக்குழு வரும் 23ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.