Skip to main content

மதுரையில் அரசு ஊழியர்கள் இரவு நேர ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
மதுரையில் அரசு ஊழியர்கள் இரவு நேர ஆர்ப்பாட்டம் (படங்கள்)



மதுரை கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து அரசு ஊழியர்கள். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி இரவு நேர ஆர்ப்பாட்டம். ஆண்களும் பெண்களும் நடத்தி வருகின்றனர்.

-ஷாகுல்

சார்ந்த செய்திகள்