Skip to main content

மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கானின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

MK Stalin's condolences to Raghumankan's family

 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் அமைச்சரும் தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான அ.ரகுமான்கானின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, ரகுமான்கானின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்