Skip to main content

தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்த திருநாவுக்கரசர்

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்த திருநாவுக்கரசர்



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் இன்று பகல் 1 மணிக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் தா. பாண்டியன் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

சார்ந்த செய்திகள்