Published on 17/11/2018 | Edited on 19/11/2018
சினிமா டப்பிங் சங்கத்தில் தான் நீக்கப்பட்டதாகவும், தமிழில் ‘96’ திரைப்படம்தான் தனது கடைசி படம் என தெரிகிறது என்றும் சின்மயி ட்விட் செய்துள்ளார். தனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியிருப்பதாகவும் சின்மயி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.