


Published on 16/04/2022 | Edited on 16/04/2022
சித்திரைத் திங்கள் முழுநிலவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கண்ணகி சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.