Skip to main content

முதல்வர் எடப்பாடி ரஜினிகாந்த் சந்திப்பு!!

Published on 10/02/2019 | Edited on 10/02/2019

 

MEET

 

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்துள்ளார். தனது மகள் திருமணத்தில் பங்கேற்க முதல்வரை சந்தித்து அழைப்புதல் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

 

 

சார்ந்த செய்திகள்