Skip to main content

திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி  

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

duraimurugan

 

திமுக பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்