Skip to main content
Breaking News
Breaking

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் விபரம்

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இருக்கிற வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.

 

 

நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் விபரம்.

DMK

 

பெயர்          –     அண்ணாதுரை.

அப்பா பெயர்    -     நடராஜன்

வயது          -     46.

படிப்பு          -     பி.காம்.

தொழில்        -     ஒப்பந்ததாரர், விவசாயி.

சொந்த ஊர்     -     முதலியார் சமுதாயத்தை சேர்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டம், தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்.

மனைவி        -     பல் மருத்துவராக உள்ளார்.

அரசியல் வரலாறு.

 

ஒன்றிய கவுன்சிலராக வெற்றிப்பெற்று, துரிஞ்சாபுரம் ஒன்றிய துணை தலைவராக இருந்துள்ளார். தற்போது திமுகவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். கடந்த 2014 சட்டமன்ற தேர்தலில் இதே திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்